Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தாண்டிக்குடியில் கோயில் விழா

தாண்டிக்குடியில் கோயில் விழா

தாண்டிக்குடியில் கோயில் விழா

தாண்டிக்குடியில் கோயில் விழா

ADDED : ஜூலை 31, 2024 06:23 AM


Google News
Latest Tamil News
தாண்டிக்குடி : தாண்டிக்குடி மந்தை காளியம்மன் கோயில் விழாவில் அபிஷேகம், தீபாராதனைகள் நடந்தன.

அக்னிசட்டி , பொங்கல் , மாவிளக்கு முளைப்பாரி, அன்னதானம் நடந்தது. அலங்காரத்தில் காட்சியளித்த அம்மனை ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us