ADDED : ஜூலை 03, 2024 05:48 AM

திண்டுக்கல் : திண்டுக்கல் மாவட்ட மகளிர்,நிலை சிறு சேமிப்பு சங்க துவக்க விழா திண்டுக்கல் பிச்சாண்டி மீட்டிங் ஹாலில் நடந்தது.மாவட்ட செயலாளர் சாந்தி வரவேற்றார்.
மாவட்ட தலைவர் தவுபிக் அகமது தலைமை வகித்தார். மூத்த சிறுசேமிப்பு முகவர் கமலா விஸ்வநாதன் கவுரவிக்கப்பட்டார்.சிறுசேமிப்பு மதுரை மண்டல உதவி இயக்குனர் முத்துக்குமார் பேசினார். மாநில தலைமை தலைவர் பாலாஜி வெங்கடேசலு, பொருளாளர் ரமலா பூரணம் பங்கேற்றனர்.