Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

கல்லுாரியில் கருத்தரங்கம்

ADDED : ஆக 02, 2024 06:26 AM


Google News
திண்டுக்கல் : திண்டுக்கல் ஜி.டி.என். கலை கல்லுாரியில் கணினி பயன்பாட்டுத்தறை கிளப் சார்பில் கல்லுாரி தாளாளர் ரத்தினம்,இயக்குநர் துரை ரத்தினம் வழிகாட்டுதலில் கருத்தரங்கம் நடந்தது. மாணவி லோகாஈஸ்வரி வரவேற்றார்.

முதல்வர் சரவணன் தலைமை வகித்தார். கல்வி இயக்குநர் மார்க்கண்டேயன்,சுயஉதவிப் பிரிவின் துணை முதல்வர் நடராஜன் .

துறைத்தலைவர் ஆர்த்தி, திண்டுக்கல் மிட்டா ஐ.டி. ஆட்டோமேஷன் நிறுவன தலைவர் சந்திரசேகர், டெக்னிகல் ஹெட் கிருஷ்ணமூர்த்தி பேசினர். மாணவி மோகனா நன்றி கூறினார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us