திண்டுக்கல்: திண்டுக்கல் மாநகராட்சியில் உலக புகையிலை எதிர்ப்பு தின கருத்தரங்கம் நடந்தது.
மாநகர நல அலுவலர் பரிதாவாணி தலைமை வகித்தார். பஸ் ஸ்டாண்ட்,ரயில்வே ஸ்டேஷன் போன்ற பொது இடங்களில் புகை பிடிக்க கூடாது போன்றவைகள் குறித்து அறிவுறுத்தப்பட்டது. நிகழ்ச்சி ஏற்பாடுகளை சுகாதார ஆய்வாளர்கள் தட்சிணாமூர்த்தி, ரெங்கராஜ் செய்தனர்.