/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ ரூ.4.66 கோடி கையாடல் அலுவலர் சஸ்பெண்ட் ரூ.4.66 கோடி கையாடல் அலுவலர் சஸ்பெண்ட்
ரூ.4.66 கோடி கையாடல் அலுவலர் சஸ்பெண்ட்
ரூ.4.66 கோடி கையாடல் அலுவலர் சஸ்பெண்ட்
ரூ.4.66 கோடி கையாடல் அலுவலர் சஸ்பெண்ட்
ADDED : ஆக 02, 2024 09:27 PM

திண்டுக்கல்:திண்டுக்கல் மாநகராட்சி கணக்குபிரிவு இளநிலை உதவியாளராக அதே ஊரை சேர்ந்த சரவணன் பணியாற்றினார். இவர், மாநகராட்சிக்கு மக்கள் செலுத்திய வரிப்பணத்தை வங்கியில் செலுத்தாமல், 4.66 கோடி ரூபாய் கையாடல் செய்தார். இதையடுத்து, சரவணன், அவரை கண்காணிக்க தவறிய கண்காணிப்பாளர் சாந்தி, இளநிலை பொறியாளர் சதீஷ் உள்ளிட்டோரை மாநகராட்சி நிர்வாகம் சஸ்பெண்ட் செய்தது.
இந்நிலையில், மாநகராட்சி நிர்வாக அலுவலர் வில்லியம் சகாயராஜ் நேற்று சஸ்பெண்ட் செய்யப்பட்டார்.