/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நத்தம், கோபால்பட்டி பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை நத்தம், கோபால்பட்டி பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை
நத்தம், கோபால்பட்டி பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை
நத்தம், கோபால்பட்டி பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை
நத்தம், கோபால்பட்டி பகுதிகளில் 2 மணி நேரத்திற்கு மேலாக மழை
ADDED : ஜூலை 11, 2024 06:23 AM
நத்தம்: -தமிழகத்தின் திண்டுக்கல் உள்ளிட்ட ஒரு சில மாவட்டங்களில் பரவலாக மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் அறிவித்திருந்தது.
அதன்படி நத்தம், கோபால்பட்டி அதன் சுற்றுப்பகுதிகளில் நேற்று மாலை வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது .இதன் பின் இதமான காற்று வீச மழை பெய்யத்துவங்கியது.
2 மணி நேரத்திற்கும் மேலாக பெய்த மழையால் குளிர்ச்சியான சூழ்நிலை நிலவியதால் பொதுமக்கள் , விவசாயிகள் மகிழ்ச்சி அடைந்தனர்.