ADDED : ஜூன் 06, 2024 04:13 AM
திண்டுக்கல், : பாறைப்பட்டியை சேர்ந்தவர் குழந்தை செல்வி65.
திண்டுக்கல் தெற்கு ரதவீதியில் நடந்து சென்ற போது, பேகம்பூரை சேர்ந்த முகமதுபாகிம் ஹர்சத் ஒட்டி வந்த டூவீலர் குழந்தை செல்விமீது மோதியதில் இறந்தார். தெற்கு போலீசார் விசாரிக்கின்றனர்.