Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் டி.ஐ.ஜி., ஆய்வு

பழநியில் டி.ஐ.ஜி., ஆய்வு

பழநியில் டி.ஐ.ஜி., ஆய்வு

பழநியில் டி.ஐ.ஜி., ஆய்வு

ADDED : ஆக 01, 2024 05:20 AM


Google News
பழநி: பழநி, டி.எஸ்.பி., அலுவலகத்தில் டி.ஐ.ஜி., அபினவ் குமார் ஆய்வுப் பணியில் ஈடுபட்டார்.

அங்கு டவுன், தாலுகா, அடிவாரம், ஆயக்குடி, சத்திரப்பட்டி, கீரனுார் போலீஸ் ஸ்டேஷன் கோப்புகளை ஆய்வு செய்தார்.

டி.எஸ்.பி., தனஜெயன், இன்ஸ்பெக்டர்கள் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us