/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ உஷூ போட்டியில் பதக்கம் வென்ற என்.பி.ஆர்., கல்லுாரி உஷூ போட்டியில் பதக்கம் வென்ற என்.பி.ஆர்., கல்லுாரி
உஷூ போட்டியில் பதக்கம் வென்ற என்.பி.ஆர்., கல்லுாரி
உஷூ போட்டியில் பதக்கம் வென்ற என்.பி.ஆர்., கல்லுாரி
உஷூ போட்டியில் பதக்கம் வென்ற என்.பி.ஆர்., கல்லுாரி
ADDED : ஜூன் 30, 2024 05:10 AM
நத்தம் மாநில அளவிலான உஷூ போட்டிகள் ஜூன் 22,23 ல் திண்டிவனத்தில் நடந்தது.
நத்தம் என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி இரண்டாம் ஆண்டு பி.டெக்., மாணவர் எஸ்.யஷ்வந்த் சஞ்சய் தா வெண்கலப்பதக்கம் வென்றார். சாதனை மாணவருக்கு என்.பி.ஆர்., பொறியியல் தொழில்நுட்பக் கல்லுாரி சார்பாக கல்லுாரி வளாகத்தில் பாராட்டு விழா நடந்தது. தொழில்நுட்பக் கல்லுாரியின் முதல்வர் மருதுக்கண்ணன் , துறைத்தலைவர்கள், பேராசிரியர்கள்,மாணவர்கள் வாழ்த்து தெரிவித்தனர்.