Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ மகனுடன் தாய் மாயம்

மகனுடன் தாய் மாயம்

மகனுடன் தாய் மாயம்

மகனுடன் தாய் மாயம்

ADDED : ஜூன் 01, 2024 05:37 AM


Google News
வேடசந்துார்: பூத்தாம்பட்டியில் மளிகை கடை நடத்தி வருபவர் ஜீவா 28,மனைவி ரேணுகா தேவி 26.

5 வயதில் மகன் உள்ளார். மே 22 ல் மகனுடன் தாய் வீட்டிற்கு சென்று வருவதாக கூறிச்சென்ற ரேணுகாதேவி மாயமானார். எஸ்.ஐ.,பாண்டியன் விசாரிக்கிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us