/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ வழக்கறிஞர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம் வழக்கறிஞர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம்
வழக்கறிஞர்கள் ஊர்வலம், ஆர்ப்பாட்டம்
ADDED : ஜூலை 04, 2024 02:19 AM

திண்டுக்கல்: புதிய முப்பெரும் குற்றவியல் சட்டங்களை திரும்ப பெற வலியுறுத்தி திண்டுக்கல் வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் திண்டுக்கல் பழைய நீதிமன்றத்திலிருந்து பஸ் ஸ்டாண்ட் வழியாக ஊர்வலமாக சென்று தலைமை தபால் நிலையம் முன் ஆர்ப்பாட்டம் நடந்தது. தலைவர் குமரேசன் தலைமை வகித்தார். செயலாளர் கென்னடி,பொருளாளர் ஜெயலட்சுமி,இணை செயலாளர் ஜெயக்குமார் பங்கேற்றனர்.
பழநி : பழநி தபால் நிலைய வாயில் முன்பு பழநி வழக்கறிஞர்கள் சங்கம் சார்பில் தலைவர் அங்கு ராஜ் தலைமையில் வழக்கறிஞர்கள் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர் .