ADDED : ஜூலை 17, 2024 12:24 AM
எரியோடு : கோவிலுார் பேர்நாயக்கன்பட்டி மணல் குவாரிக்கு நாமக்கல் சுப்பிரமணி லாரியுடன் வந்திருந்தார்.
கிளீனராக கரூர் அழகேசன் 45, பணியில் இருந்தார். லாரியை பின்னோக்கி நகர்த்துவதாக கூறிய டிரைவர் எதிர்பாராமல் முன்னோக்கி நகர்த்தியதால் கிளீனர் அழகேசன் மீது மோதியது.
சேலம் அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு இறந்தார். எரியோடு போலீசார் விசாரிக்கின்றனர்.