Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

பழநியில் குவிந்த பக்தர்கள்

ADDED : ஜூலை 08, 2024 12:22 AM


Google News
Latest Tamil News
பழநி : பழநி முருகன் கோயிலில் பக்தர்கள் வருகை நேற்று அதிகம் இருந்தது.

வின்ச், ரோப்கார் மூலம் கோயில் செல்ல 3 மணி நேரம்காத்திருந்து சென்றனர். சுவாமி தரிசனம் செய்ய மலைக் கோயிலில் பக்தர்கள் 2 மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us