ADDED : ஜூன் 03, 2024 04:03 AM
பழநி: பழநி முருகன் கோயிலில் நேற்று பக்தர்கள் வருகை அதிக அளவில் இருந்தது. வின்ச், ரோப்கார் மூலம் கோயில் செல்ல பல மணி நேரம் பக்தர்கள் காத்திருந்தனர்.
சுவாமி தரிசனம் செய்ய கோயிலில் பக்தர்கள் சில மணி நேரம் காத்திருந்து தரிசனம் செய்தனர்.