ADDED : ஜூலை 24, 2024 05:38 AM
செம்பட்டி : எஸ்.பாறைப்பட்டியில் சாகுபடி செய்யப் பட்டிருந்த செவ்வாழை தார் பிடித்து அறுவடைக்கு தயார் நிலையில் இருந்த சூழலில் சூறைக்காற்றுடன் சாரல் மழை பெய்தது.
விவசாயிகள் எஸ்.பாறைப்பட்டி மாயக்கண்ணன், கெப்புசோலைப்பட்டி அழகர்சாமி தோட்டங்களில் 800க்கு மேற்பட்ட வாழை மரங்கள் சாய்ந்தன.