ADDED : மார் 13, 2025 05:29 AM
நிலக்கோட்டை: எத்திலோடு ஊராட்சியில் நடந்த மக்கள் தொடர்பு முகாமிற்கு கலெக்டர் சரவணன் தலைமை வகித்தார்.
ரூ.2.41 கோடி உதவிகள் வழங்கப்பட்டடது.கூட்டுறவு சங்க இணைப்பதிவாளர் குருமூர்த்தி, ஆர்.டி.ஓ., சக்திவேல், வேளாண் இணை இயக்குநர் பாண்டியன், ஆதி திராவிடர் பழங்குடியினர் நல அலுவலர் முருகேஸ்வரி, குழந்தைகள் வளர்ச்சித் திட்ட அலுவலர் பூங்கொடி, தொழில் மைய பொது மேலாளர் கமலக்கண்ணன், தோட்டக்கலை துணை இயக்குநர் காயத்ரி, தாசில்தார் விஜயலட்சுமி பங்கேற்றனர்.