Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ 1250 நாய்களுக்கு கருத்தடை

1250 நாய்களுக்கு கருத்தடை

1250 நாய்களுக்கு கருத்தடை

1250 நாய்களுக்கு கருத்தடை

ADDED : மார் 13, 2025 05:34 AM


Google News
திண்டுக்கல்: திண்டுக்கல் , சுற்றுப்பகுதிகளில் தெருநாய்களை கட்டுப்படுத்தும் நோக்கில் இதுவரை 1250 நாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யப்பட்டுள்ளன.

திண்டுக்கல் மாநகராட்சி திருச்சியை சேர்ந்த தனியார் டிரஸ்ட் ஒன்றிடம் புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொண்டது.

மாநகர அலுவலர் ராம்குமார் கூறியதாவது : 2 மாதங்களுக்கும் மேலாக தெருநாய்களுக்கு கருத்தடை ஆப்பரேஷன் செய்யும் பணிகள் நடந்து வருகிறது.

இதுவரை 1250 நாய்களுக்கு கருத்தடை செய்யப்பட்டுள்ளது. சில மாதங்களில் பணிகள் முழுமையடையும் என்றார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us