/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ போலீஸ் செய்திகள் ரயில் படிக்கட்டில் பயணித்தவர் பலி போலீஸ் செய்திகள் ரயில் படிக்கட்டில் பயணித்தவர் பலி
போலீஸ் செய்திகள் ரயில் படிக்கட்டில் பயணித்தவர் பலி
போலீஸ் செய்திகள் ரயில் படிக்கட்டில் பயணித்தவர் பலி
போலீஸ் செய்திகள் ரயில் படிக்கட்டில் பயணித்தவர் பலி
ADDED : ஜூன் 23, 2024 04:24 AM
திண்டுக்கல் :விருதுநகர் காரியாப்பட்டி பிள்ளையார் கோயில் தெருவை சேர்ந்தவர் கண்ணன்43.
மதுரையிலிருந்து சென்னை செல்லும் பாண்டியன் எக்ஸ்பிரஸ் ரயிலில் படிக்கட்டில் அமர்ந்தபடி பயணித்தார். கொடைரோடு அருகே வந்தபோது கண்ணன் தவறி விழுந்து இறந்தார். திண்டுக்கல் ரயில்வே போலீசார் விசாரிக்கின்றனர்.