/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ நான்குவழிச்சாலை டிவைடரில் காட்டுத் தீ நான்குவழிச்சாலை டிவைடரில் காட்டுத் தீ
நான்குவழிச்சாலை டிவைடரில் காட்டுத் தீ
நான்குவழிச்சாலை டிவைடரில் காட்டுத் தீ
நான்குவழிச்சாலை டிவைடரில் காட்டுத் தீ
ADDED : மார் 14, 2025 06:08 AM
அரளி செடிகள் எரிந்து சேதம்
வேடசந்துார்: திண்டுக்கல் கரூர் நான்கு வழி சாலையில் ரெங்கமலையிருந்து அரை கி.மீ., துரத்திற்கு டிவைடரில் பற்றிய காட்டு தீயால் அரளிச் செடிகள் அனைத்தும் கருகின.
இதை கண்ட தனியார் நெடுஞ்சாலை ரோந்து வாகனத்தினர் கனரக வாகனங்களில் தண்ணீர் கொண்டு வந்து தீயை அணைத்தனர். அதற்குள் அரை கிலோ மீட்டர் துாரத்திற்கு தீ பற்றி எரிய செடிகள் கருகின . நெடுஞ்சாலை பொறியாளர் முருகேசன் கூறுகையில்,' மதிய நேரத்தில் திடீரென தீ பற்றி எரிந்ததால் வாகனங்களில் தண்ணீர் கொண்டு சென்று அணைத்தோம். உடனடியாக அணைத்து மேலும் பரவாமல் தடுத்தோம் ''என்றார்.