/உள்ளூர் செய்திகள்/திண்டுக்கல்/ தொழிலாளி மீது மோதிய மண் அள்ளும் இயந்திரம் தொழிலாளி மீது மோதிய மண் அள்ளும் இயந்திரம்
தொழிலாளி மீது மோதிய மண் அள்ளும் இயந்திரம்
தொழிலாளி மீது மோதிய மண் அள்ளும் இயந்திரம்
தொழிலாளி மீது மோதிய மண் அள்ளும் இயந்திரம்
ADDED : ஜூன் 29, 2024 04:56 AM
குஜிலியம்பாறை, ; பீகார் மாநிலம் ரோக்டஸ் மாவட்டம் கிரியவனுாரை சேர்ந்தவர் தனியார் ஆலை வெல்டர் போலேசவுத்ரி 43.
ஆலையின் வடக்கு கேட் வழியாக சுக்காம்பட்டி சுப்ரமணியகவுண்டனுார் ரோட்டை கடந்தபோது பின்னால் வந்த மண்அள்ளும் இயந்திரம் மோதியதில் பின் சக்கரம் இடுப்பு பகுதியில் ஏறியது. எலும்பு முறிந்த அவர் கோவை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். குஜிலியம்பாறை எஸ்.ஐ., கலையரசன் மண் அள்ளும் இயந்திரம் டிரைவரான திருச்சி மாவட்டம் நல்லாம்பாறை வெள்ளிவாடி கிழக்கு பகுதியை சேர்ந்த ராஜசேகரன் 33, மீது வழக்கு பதிந்து விசாரிக்கிறார்.