ADDED : ஜூன் 20, 2024 05:31 AM
திண்டுக்கல்: திண்டுக்கல் மாவட்டத்திலுள்ள பேரூராட்சிகள், ஊராட்சிகளில்பணி புரியும் தற்காலிக ஊழியர் களுக்கு நடப்பு நிதி ஆண்டுக்கு கலெக்டர் நிர்ணயித்த ஊதியம் வழங்க கோரி, பேரூராட்சி உதவி இயக்குநர், ஊராட்சிகள்உதவி இயக்குநர் அலுவலகங்களில் சி.ஐ.டியு., மாவட்டச் செயலர் பிரபாகரன் தலைமையில் உள்ளாட்சித் துறை ஊழியர்கள் சங்கத்தின் மாநிலக் குழு உறுப்பினர் மாரியப்பன், மாவட்டக் குழு உறுப்பினர் பாலசந்திரபோஸ் ஆகியோர் மனு அளித்தனர்.