/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மழையில் மரம் விழுந்து உடைந்த மின் கம்பம் மழையில் மரம் விழுந்து உடைந்த மின் கம்பம்
மழையில் மரம் விழுந்து உடைந்த மின் கம்பம்
மழையில் மரம் விழுந்து உடைந்த மின் கம்பம்
மழையில் மரம் விழுந்து உடைந்த மின் கம்பம்
ADDED : ஜூன் 16, 2025 03:36 AM
பாப்பிரெட்டிப்பட்டி: கடத்துார் அடுத்த உனிசேனஹள்ளியை சேர்ந்தவர் முருகன். விவ-சாயி. இவரது விவசாய நிலத்தில் தென்னை மரங்கள் உள்ளன. நேற்று முன்தினம் மாலை
அப்பகுதியில் பலத்த காற்றுடன் மழை பெய்தது. காற்றுக்கு தென்னை மரங்கள் முறிந்து, வயலில் சென்ற மின் கம்பிகள் மீது விழுந்தது. இதனால் மின் கம்பங்கள் விவ-சாய நிலத்தில் சாய்ந்தன. கடத்துார் மின்வாரியத்தினர் உடனடி-யாக மின்சாரத்தை துண்டித்தனர். தொடர்ந்து சீரமைப்பு பணிகள் நடந்து வருகிறது.