/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம் மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்
மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்
மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்
மாட்டை தேடி வனத்திற்கு சென்ற மூதாட்டி மாயம்
ADDED : ஜூன் 25, 2025 01:50 AM
தொப்பூர், தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த, பாளையம்புதூரை சேர்ந்த சுந்தரம்மாள், 80. இவர் குடும்பத்துடன் வசித்து வந்தார். கடந்த, 22 அன்று காலை, 11:00 மணிக்கு மேய்ச்சலுக்கு சென்ற அவருடைய மாட்டை தேடிக்கொண்டு,
அருகில் உள்ள வனப்பகுதிக்கு சென்றவர் மாயமானார். அவரது மகன் சின்னசாமி அளித்த புகார் படி, தொப்பூர் போலீசார் விசாரிக்கின்றனர்.