Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்

பள்ளி மாணவி மாயம்

ADDED : ஜூன் 02, 2025 03:36 AM


Google News
பாலக்கோடு: பாலக்கோடு பகுதியை சேர்ந்த, 14 வயது மாணவி தனியார் பள்-ளியில், 8ம் வகுப்பு தேர்ச்சி பெற்று, 9ம் வகுப்பு படிக்க உள்ளார்.

கடந்த, 30ல் இரவு, 9:00 மணிக்கு கடைக்கு சென்ற மாணவி வீடு திரும்பவில்லை. உறவினர் மற்றும் நண்பர்கள் வீடுகளில் தேடியும் கிடைக்கவில்லை. புகார்படி, பாலக்கோடு போலீசார்

விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us