Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வண்டல் மண் கடத்தியவர் கைது

வண்டல் மண் கடத்தியவர் கைது

வண்டல் மண் கடத்தியவர் கைது

வண்டல் மண் கடத்தியவர் கைது

ADDED : ஜூலை 05, 2024 12:13 AM


Google News
அரூர்: அரூர் அடுத்த நரிப்பள்ளி - பெரியப்பட்டி சாலையில், கோட்-டப்பட்டி எஸ்.ஐ., விஜயன் மற்றும் போலீசார் ரோந்து சென்றனர்.

அப்போது, டிராக்டர் டிரைலரில் வண்டல் மண் கடத்தி வந்த கல்-தானிப்பாடியை சேர்ந்த சண்முகம், 40, என்பவரை கைது செய்த போலீசார், டிராக்டர் மற்றும் டிரைலரை பறிமுதல் செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us