Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

பள்ளிகளுக்கு இன்று விடுமுறை

ADDED : அக் 23, 2025 12:57 AM


Google News
தர்மபுரி, தர்மபுரி மாவட்டத்தில் பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று விடுமுறை அறிவித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் அறிவித்துள்ளார்.

இது குறித்து, அவர் வெளியிட்டுள்ள அறிக்கை: வடகிழக்கு பருவமழை தீவிரமடைந்துள்ள நிலையில், தர்மபுரி மாவட்டத்திலுள்ள பள்ளிகள் மற்றும் அங்கன்வாடி மையங்களுக்கு இன்று அக்., 23 விடுமுறை அளிக்கப்படுகிறது. இந்த விடுமுறையை ஈடுசெய்யும் விதமாக, நவ., 15 சனிக்கிழமை அன்று பள்ளி வேலை நாளாக செயல்படும்.

இவ்வாறு, அதில் தெரிவித்துள்ளார்.

.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us