Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்

வாலிபர் மாயம்


ADDED : பிப் 03, 2025 07:42 AM

Follow on Google

ADDED : பிப் 03, 2025 07:42 AM


Follow on Google
அ நிறம் | அளவு

பென்னாகரம்; தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் அடுத்த, பவளந்-துாரை சேர்ந்தவர் ராமன், 21. இவர் பொக்லைன் இயந்திர கிளீனராக பணியாற்றி வந்தார். கடந்த மாதம், 29 அன்று கேரளாவுக்கு வேலைக்கு செல்-வதாக கூறிவிட்டு சென்றவர் மாயமானார். பெற்றோர் அளித்த

புகார் படி, பென்னாகரம் போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us