/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ கலெக்டர் ஆபீசில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம் கலெக்டர் ஆபீசில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கலெக்டர் ஆபீசில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கலெக்டர் ஆபீசில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
கலெக்டர் ஆபீசில் நாளை விவசாயிகள் குறைதீர் கூட்டம்
ADDED : ஜூன் 26, 2025 01:27 AM
தர்மபுரி, தர்மபுரியில் நாளை நடக்கும், விவசாயிகள் குறைதீர் கூட்டம் குறித்து, மாவட்ட கலெக்டர் சதீஸ் வெளியிட்டுள்ள அறிக்கை:
தர்மபுரி மாவட்ட விவசாயிகளுக்கான குறைதீர் கூட்டம், நாளை (ஜூன் 27) தர்மபுரி கலெக்டர் அலுவலகத்தில் நடக்கிறது. இதில், தர்மபுரி மாவட்டத்ததை சேர்ந்த, விவசாயிகள் கலந்து கொண்டு, வேளாண் தொடர்பான, தங்களது குறைகள் மற்றும் கருத்துக்குளை கூறி பயனடையலாம். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.