/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/அரூர் அரசு கலைக் கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வுஅரூர் அரசு கலைக் கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு
அரூர் அரசு கலைக் கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு
அரூர் அரசு கலைக் கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு
அரூர் அரசு கலைக் கல்லுாரியில் போதை பொருள் விழிப்புணர்வு
ADDED : ஜூலை 12, 2024 12:54 AM
அரூர்: அரூர் அரசு கலை மற்றும் அறிவியில் கல்லுாரியில், போதை பொருள் ஒழிப்பு விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
கல்லுாரி முதல்வர் மங்கையர்கரசி தலைமை வகித்தார். அரூர் எஸ்.ஐ., சக்திவேல், அனைத்து துறை தலைவர்கள் மற்றும் பேராசிரியர்கள் போதை பொருட்களால் ஏற்படும் தீமைகள், அதை பயன்படுத்துவதால் ஏற்படும் உடல் உபாதைகள், சமூகத்தில் ஏற்படும் இழப்புகள் குறித்து மாணவர்களுக்கு விளக்கினர்.