Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ரூ.4.70 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைப்பு

ரூ.4.70 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைப்பு

ரூ.4.70 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைப்பு

ரூ.4.70 லட்சம் மதிப்பில் ஆழ்துளை கிணறு அமைப்பு

ADDED : டிச 03, 2025 08:18 AM


Google News
Latest Tamil News
அரூர்: தர்மபுரி மாவட்டம், அரூர் அடுத்த ஏ.வெளாம்பட்டி அரசு உயர்நிலைப்பள்ளியில், எம்.எல்.ஏ., தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 4.70 லட்சம் ரூபாய் மதிப்பில், ஆழ்துளை கிணறு அமைக்கும் பணிக்கு பூமி பூஜை நடந்தது.

அரூர் அ.தி.மு.க., - எம்.எல்.ஏ., சம்பத்குமார் பணிகளை துவக்கி வைத்தார். நிகழ்ச்சியில் அரூர், அ.தி.மு.க., தெற்கு ஒன்றிய செயலாளர் பசுபதி, ஆசிரியர்கள், ஊர்ப்பொதுமக்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us