Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

மது விற்றவர் கைது

ADDED : ஜூலை 29, 2024 02:08 AM


Google News
பாப்பாரப்பட்டி, ஜூலை 29-

தர்மபுரி மாவட்டம், பாப்பாரப்பட்டி சுற்றுவட்டார பகுதியில் பாப்பாரப்பட்டி எஸ்.ஐ., முருகன் ரோந்து சென்றார். அப்போது, நக்கல்பட்டியை சேர்ந்த ராஜமாணிக்கம், 55, என்பவர் மதுவை பதுக்கி வைத்து, விற்பனை செய்தது தெரிய வந்தது. இதைய-டுத்து, ராஜமாணிக்கத்தை கைது செய்து, அவரிடமிருந்த, 26 மது

பாட்டில்களை

பறிமுதல் செய்தார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us