Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

மக்கள் தொடர்பு திட்ட முகாம்

ADDED : ஜூன் 13, 2024 07:06 AM


Google News
தர்மபுரி : தர்மபுரி மாவட்டம், நல்லம்பள்ளி அடுத்த மிட்டாரெட்டிஹள்ளியில் மக்கள் தொடர்பு திட்ட முகாம் நடந்தது.

இதில் பல்வேறு நலத்துறைகளின் சார்பில், 1.26 கோடி ரூபாய் மதிப்பிலான நலத்திட்ட உதவிகள் வழங்கப்ட்டன. நிகழ்ச்சியில், பா.ம.க., - எம்.எல்.ஏ., வெங்கடேஸ்வரன், சப் கலெக்டர் கவுரவ்குமார், டி.ஆர்.ஓ., காயத்ரி உள்பட பலர் பங்கேற்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us