Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

எஸ்.பி., அலுவலகத்தில் மக்கள் குறைதீர் முகாம்

ADDED : ஜூலை 18, 2024 01:47 AM


Google News
தர்மபுரி: தர்மபுரி மாவட்டத்தில், போலீஸ் ஸ்டேஷன்களில் குவிந்து கிடக்கும் பொதுமக்களின் புகார் மனுக்கள் மற்றும் பொதுமக்கள் குறைகள் குறித்த மனுக்கள் மீதான குறைதீர் முகாம், மாவட்ட எஸ்.பி., அலுவலக வளாகத்தில் ஒவ்வொரு வாரமும் புதன்கி-ழமை நாட்களில் நடந்து வருகிறது. அதன்படி நேற்று, தர்மபுரி மாவட்ட எஸ்.பி., ஸ்டீபன் ஜேசுபாதம் தலைமையில், பொது-மக்கள் குறைதீர் முகாம் நடந்தது. இதில், 75 மனுக்கள் பெறப்-பட்டு, 72 மனுக்களின்

பிரச்னைகள் தீர்த்து வைக்கப்பட்டது.

இதில், ஏ.டி.எஸ்.பி., பாலசுப்ரமணியன், டி.எஸ்.பி., ராஜேஷ், சிவராமன் மற்றும்

இன்ஸ்பெக்டர்கள் கலந்து கொண்டனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us