Dinamalar Logo

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ 2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

2 டிப்பர் லாரிகள் பறிமுதல்


ADDED : பிப் 02, 2025 01:30 AM

Follow on Google

ADDED : பிப் 02, 2025 01:30 AM


Follow on Google
அ நிறம் | அளவு

2 டிப்பர் லாரிகள் பறிமுதல்

காரிமங்கலம்: தர்மபுரி மாவட்ட சுரங்கத்துறை உதவி புவியியலாளர் புவனமாணிக்கம் நேற்று முன்தினம், காரிமங்கலம் - பாலக்கோடு சாலையில் வாகன தணிக்கையில் ஈடுபட்டார். அப்போது, அவ்வழியாக வந்த மினி டிப்பர் லாரியை சோதனை செய்தபோது, அதில், 2 யூனிட் மண் கடத்தியது தெரிந்தது. அவர் புகார் படி, காரிமங்கலம் போலீசார் டிப்பர் லாரியை ஓட்டி வந்த, காரிமங்கலம் இளவரசன், 32 என்பவரை கைது செய்து, மினி டிப்பரை பறிமுதல் செய்தனர்.

* அரூர் அரசு மருத்துவமனை அருகில், நேற்று முன்தினம் காலை, 10:20 மணிக்கு, அரூர் ஆர்.ஐ., சத்தியபிரியா, வி.ஏ.ஓ., ஜெயபிரகாஷ் மற்றும் வருவாய்த்துறையினர் அந்த வழியாக வந்த டிப்பர் லாரியை நிறுத்தினர். அப்போது லாரியை நிறுத்தி விட்டு, டிரைவர் தப்பினார். லாரியை சோதனை செய்ததில், 4 யூனிட் நொரம்பு மண் கடத்தியது தெரிந்தது. வாகனத்தை கைப்பற்றி அரூர் போலீசில் ஒப்படைத்தனர். போலீசார் விசாரிக்கின்றனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow



  • சினிமா
  • வர்த்தகம்
  • விளையாட்டு
  • புத்தகங்கள்
  • உலக தமிழர்

mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
mobile apps
Download on the app store
Download on the app store

Dinamalar
Follow us
Copyright © 2026Contact us
Terms & Conditions
Sitemap