Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ அரூரில் மழை

அரூரில் மழை

அரூரில் மழை

அரூரில் மழை

ADDED : ஜூன் 18, 2025 01:45 AM


Google News
அரூர், அரூர் மற்றும் சுற்று வட்டார பகுதிகளில், கடந்த சில நாட்களாக மழை பெய்தது. இந்நிலையில், நேற்று மதியம் முதல், வானம் மேகமூட்டத்துடன் காணப்பட்டது.

தொடர்ந்து, மாலை, 4:00 மணி முதல், அரூர் மற்றும் சுற்று வட்டாரத்தில் விட்டு விட்டு பரவலாக மழை பெய்தது. மழையால் குளிர்ச்சியான சீதோஷ்ண நிலை நிலவியது.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us