ADDED : ஜூலை 20, 2024 07:37 AM
கிருஷ்ணகிரி : பர்கூரை சேர்ந்தவர் 15 வயது சிறுமி, 10ம் வகுப்பு முடித்-துள்ளார்.
கடந்த, 15ல், வீட்டில் இருந்து வெளியே சென்றவர் வீடு திரும்பவில்லை. இது குறித்து அவரது பெற்றோர் நேற்று முன்தினம் பர்கூர் அனைத்து மகளிர் போலீசில் அளித்த புகார்படி போலீசார் விசாரிக்கின்றனர்.