/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ பராமரிப்பின்றி நீர்நிலைகள் பாதுகாக்க வலியுறுத்தல் பராமரிப்பின்றி நீர்நிலைகள் பாதுகாக்க வலியுறுத்தல்
பராமரிப்பின்றி நீர்நிலைகள் பாதுகாக்க வலியுறுத்தல்
பராமரிப்பின்றி நீர்நிலைகள் பாதுகாக்க வலியுறுத்தல்
பராமரிப்பின்றி நீர்நிலைகள் பாதுகாக்க வலியுறுத்தல்
ADDED : ஜூன் 24, 2025 01:39 AM
பள்ளிப்பாளையம், பள்ளிப்பாளையம் பகுதியில் எளையாம்
பாளையம், சில்லாங்காடு, மோளகவுண்டம்பாளையம், மாம்பாளையம், எலந்த
குட்டை உள்ளிட்ட பல பகுதிகளில், ஏரி, நீர்தேக்கம், தடுப்பணை போன்ற நீர்நிலைகள் உள்ளன. அதிகளவு மழை பெய்தால், இந்த நீர்நிலைகளுக்கு தண்ணீர் வந்து சேரும்; இந்த தண்ணீரை பயன்படுத்தி விவசாயிகள் பயிர் செய்து வருகின்றனர். ஆனால், தற்போது பெரும்பாலான நீர்நிலைகள் பராமரிப்பின்றி முட்புதர் வளர்ந்து காணப்படுகிறது. குப்பை, பிளாஸ்டிக்
கழிவுகள் அதிகளவு கொட்டப்பட்டுள்ளன.
எனவே, நீர்நிலைகளை பாதுகாக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுக்க வேண்டும் என, விவசாயிகள் வலியுறுத்துகின்றனர்