Dinamalar Logo

புதன், மே 13, 2026 ,சித்திரை 30, பராபவ வருடம்

டைம்லைன்


தற்போதைய செய்தி


தினமலர் டிவி


ப்ரீமியம்


தமிழகம்


இந்தியா


உலகம்


வர்த்தகம்


விளையாட்டு


கல்விமலர்


டீ கடை பெஞ்ச்


/உள்ளூர் செய்திகள்/தர்மபுரி/ நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்


ADDED : மார் 14, 2025 01:46 AM

Follow on GoogleFavourite on Google

ADDED : மார் 14, 2025 01:46 AM


Follow on GoogleFavourite on Google
அ நிறம் | அளவு

நடமாடும் கால்நடை மருத்துவ வாகனம்

பென்னாகரம்:தர்மபுரி மாவட்டம், பென்னாகரம் பஸ் ஸ்டாண்ட் பகுதியில் நடந்த நடமாடும் கால்நடை மருத்துவமனை வாகன தொடக்க விழாவிற்கு, மண்டல இணை இயக்குனர் (பொ) விஷ்ணு கந்தன் தலைமை வகித்தார். விழாவில் பென்னாகரம், பா.ம.க., - எம்.எல்.ஏ.,வான ஜி.கே.மணி நடமாடும் கால்நடை மருத்துவ வாகனத்தை கொடியசைத்து தொடக்கி வைத்தார். இதில், பென்னாகரம் பேரூராட்சி தலைவர் வீரமணி, செயலர் அலுவலர் செந்தில்குமார் அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us