/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ஒற்றுமை பொங்கல் விழா ; பிரவீன் அய்யப்பன் பங்கேற்புஒற்றுமை பொங்கல் விழா ; பிரவீன் அய்யப்பன் பங்கேற்பு
ஒற்றுமை பொங்கல் விழா ; பிரவீன் அய்யப்பன் பங்கேற்பு
ஒற்றுமை பொங்கல் விழா ; பிரவீன் அய்யப்பன் பங்கேற்பு
ஒற்றுமை பொங்கல் விழா ; பிரவீன் அய்யப்பன் பங்கேற்பு
ADDED : ஜன 15, 2024 06:58 AM

கடலுார் : கடலுார் வெளிச்செம்மண்டலத்தில் மக்கள் ஒற்றுமை பொங்கல் விழாவை டாக்டர் பிரவீன் அய்யப்பன் துவக்கி வைத்தார்.
குறிஞ்சி நகர் மக்கள் நலச்சங்கம் சார்பில், நடந்த விழாவில், வார்டு உறுப்பினர் லிஸ்ஸி கண்ணன் தலைமை தாங்கினார். சிறப்பு விருந்தினர் டாக்டர் பிரவீன் அய்யப்பன், பொங்கல் விழாவை துவக்கி வைத்தார். ஊராட்சித் தலைவர் பாலாஜி, துணைத் தலைவர் சாந்தி பழனிவேல் வாழ்த்திப் பேசினர். விழாவில், அரசு ஒப்பந்ததாரர் ராஜசேகர், சங்கத் தலைவர் கண்ணன், ஆலோசகர் சிங்காரவேலன், கலியபெருமாள் உட்பட பலர் பங்கேற்றனர்.


