Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நாளைய மின்நிறுத்தம்

நாளைய மின்நிறுத்தம்

நாளைய மின்நிறுத்தம்

நாளைய மின்நிறுத்தம்

ADDED : பிப் 01, 2024 11:57 PM


Google News

காலை 9:00 மணி முதல் மாலை 5:00 வரை பூங்குணம் துணை மின்நிலையம்


அங்குசெட்டிப்பாளையம், சேமக்கோட்டை, கருக்கை, விசூர், மணலூர், கண்டரக்கோட்டை, கணிசப்பாக்கம், சூரக்குப்பம், பணப்பாக்கம், தட்டாம்பாளையம், புதுப்பேட்டை,ராசாப் பாளையம், பக்கிரி பாளையம், ஏரிப்பாளையம் தமிழ்நாடு வீட்டு வசதி வாரியம், மாளிகைமேடு, பண்டரக்கோட்டை, கொண்டாரெட்டிபாளையம், வ.ஊ.சி நகர், ஆர்.எஸ்.மணி நகர், பாரதி நகர், ரயில்வே காலனி, சாமியார் தர்கா.

காலை 9:00 மணி முதல் 2:00 வரை கீழக்குப்பம் துணை மின்நிலையம்


மருங்கூர், கீழக்குப்பம், சொரத்தூர், நடுக்குப்பம், பேர்பெரியான் குப்பம், முத்தாண்டிக்குப்பம், வல்லம், காட்டுக்கூடலுார், முடப்பள்ளி, நமரியன்குப்பம், எலவத்தடி, புலவன்குப்பம், ஒடப்பன்குப்பம், காடாம்புலியூர், புறங்கனி, காட்டாண்டிக்குப்பம், அழகப்பாசமுத்திரம் மேலிருப்பு, கீழிருப்பு காட்டுப்பாளையம், ஆத்திரிக்குப்பம், மாம்பட்டு, மாருதி நகர், அண்ணாகிராமம், சீனிவாச அவென்யூ, காந்தி கிராமம், சக்தி நகர், அசோக் நகர், ராமமூர்த்தி நகர், அருள்பெருஞ்ஜோதி நகர், கீழக்கொல்லை மறுசீரமைப்பு மையம், இந்திரா நகர், வி. புதுார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us