Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/நடுவீரப்பட்டு வள்ளலார் கோவிலில் இன்று தைப்பூசம்

நடுவீரப்பட்டு வள்ளலார் கோவிலில் இன்று தைப்பூசம்

நடுவீரப்பட்டு வள்ளலார் கோவிலில் இன்று தைப்பூசம்

நடுவீரப்பட்டு வள்ளலார் கோவிலில் இன்று தைப்பூசம்

ADDED : ஜன 25, 2024 04:16 AM


Google News
கடலுார், : நடுவீரப்பட்டு வள்ளலார் ஞானாலயத்தில் இன்று (25ம் தேதி) தைப்பூச விழா நடக்கிறது.

கடலுார் அடுத்த நடுவீரப்பட்டில் வள்ளலார் ஞானாலயம் உள்ளது. இங்கு, இன்று (25ம் தேதி) தைப்பூச விழா நடக்கிறது. விழாவையொட்டி, இன்று காலை 9:00 மணிக்கு சன்மார்க்க கொடி ஏற்றுதல் நடக்கிறது. இதில், காலை 6:00 மணி முதல் மாலை 6:00 மணி வரை அருட்பா அகவல் பாராயணம் நடக்கிறது.

ஏற்பாடுகளை வள்ளலார் ஞானாலயம் நிறுவனர் கணேஷ் செய்து வருகிறார்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us