/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை
ADDED : செப் 08, 2025 03:02 AM

நடுவீரப்பட்டு: நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் திருவிளக்கு பூஜை நடந்தது.
நடுவீரப்பட்டு கைலாசநாதர் கோவிலில் உலக நன்மை வேண்டி முன்னிட்டு நேற்று முன்தினம் சுமங்கலி பெண்கள் பங்கேற்று திருவிளக்கு பூஜை செய்தனர்.
ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். இரவு சுவாமி வீதியுலா நடந்தது.
பூஜை ஏற்பாடுகளை ஆலய நிர்வாக அறங்காவலர் வைத்திலிங்கம் தலைமையிலான விழாக்குழுவினர்கள் செய்திருந்தனர்.