ADDED : செப் 06, 2025 03:18 AM
சிதம்பரம்: சிதம்பரம் சி.வக்காராமாரி வீனஸ் சி.பி.எஸ்.இ.,பள்ளியில்ஆசிரியர் தின விழா நடந்தது.
பள்ளி தலைவர் குமார் தலைமை தாங்கி, ஆசிரியர்களின் பணிகள் குறித்து பேசினார். பள்ளி இயக்குனர் முரளிகுமார், முதல்வர் ராதிகா ஆகியோர் ஆசிரியர்களுக்கு நினைவுப் பரிசு வழங்கினர். விழாவில், ஆசிரியர்கள், அலுவலக ஊழியர்கள் உட்பட பலர் பங்கேற்றனர்.