ADDED : பிப் 10, 2024 05:42 AM

விருத்தாசலம் : விருத்தாசலம் தாசில்தாராக உதயகுமார் பொறுப்பேற்றார்.
விருத்தாசலம் தாசில்தார் அந்தோணிராஜ், திட்டக்குடிக்கு மாற்றம் செய்யபட்டார். அதையடுத்து, பண்ருட்டி நில எடுப்பு தாசில்தாராக பணிபுரிந்த உதயகுமார், விருத்தாசலம் தாசில்தாராக நியமிக்கப்பட்டு நேற்று பொறுப்பேற்றார், அவருக்கு வருவாய்துறை அதிகாரிகள் பலர் வாழ்த்து தெரிவித்தனர்.