Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

மாணவி மாயம்: போலீஸ் விசாரணை

ADDED : ஜன 04, 2024 04:00 AM


Google News
நடுவீரப்பட்டு: பண்ருட்டி அருகே பள்ளி மாணவி மாயமானது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.

பண்ருட்டி அடுத்த மாளிகம்பட்டு மேற்கு தெருவை சேர்ந்தவர் மணிகண்டன். இவரது மகள் தவமணி,17; காடாம்புலியூர் அரசு பள்ளியில் பிளஸ் 2 படித்து வருகிறார். கடந்த 31ம் தேதி இரவு முதல் மாணவியை காணவில்லை.

மணிகண்டன் கொடுத்த புகாரில், காடாம்புலியூர் போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us