Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ இலங்கை அகதி தற்கொலை

இலங்கை அகதி தற்கொலை

இலங்கை அகதி தற்கொலை

இலங்கை அகதி தற்கொலை

ADDED : மே 13, 2025 06:29 AM


Google News
குள்ளஞ்சாவடி : இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

குள்ளஞ்சாவடி அடுத்த அம்பலவாணன் பேட்டை இலங்கை அகதிகள் முகாமை சேர்ந்தவர் சுஜிபன்,46; இவர், கடந்த, 5 ஆண்டுகளாக சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டார்.

இதில், மனமுடைந்த அவர் நேற்று முன்தினம் அதிகாலை வீட்டில் துாக்குப் போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

புகாரின் பேரில் குள்ளஞ்சாவடி போலீசார் வழக்கு பதிந்து விசாரிக்கின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us