Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சவுடு மணல் கடத்தியவர் கைது

சவுடு மணல் கடத்தியவர் கைது

சவுடு மணல் கடத்தியவர் கைது

சவுடு மணல் கடத்தியவர் கைது

ADDED : ஜூன் 07, 2025 02:53 AM


Google News
புதுச்சத்திரம் : டிராக்டரில் சவுடு மணல் கடத்தியவரை போலீசார் கைது செய்தனர்.

புதுச்சத்திரம் இன்ஸ்பெக்டர் பாரதி ரோந்து பணியில் ஈடுபட்டார். அப்போது, வேளங்கிராயன்பேட்டை மாரியம்மன் கோவில் அருகே, டிராக்டர் டிப்பரில் மணல் கடத்திய வந்த அதே பகுதியைச் சேர்ந்த சண்முகம்,40; என்பவரை போலீசார் கைது செய்தனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us