Dinamalar-Logo
Dinamalar Logo


/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ சஷ்டியப்த பூர்த்தி

சஷ்டியப்த பூர்த்தி

சஷ்டியப்த பூர்த்தி

சஷ்டியப்த பூர்த்தி

ADDED : செப் 13, 2025 07:34 AM


Google News
கடலுார் : டாக்டர் கிருபாநிதி இல்ல சஷ்டியப்த பூர்த்தி விழா காட்டுமன்னார்கோவிலில் நடக்கிறது.

டாக்டர் கிருபாநிதியின் மகன் உமாசந்திரன், மருமகள் காயத்ரி ஆகியோரின் சஷ்டியப்த பூர்த்தி விழா, காட்டுமன்னார்கோவில் அடுத்த மேலகடம்பூர் அமிர்தகடேஸ்வரர் கோவிலில் இன்று (13ம் தேதி) காலை 11:30 மணிக்கு நடக்கிறது. நவீன்கார்த்திக் கிருபாநிதி, ரிதுபாலா மற்றும் வித்யா கிருபாநிதி, அருண்பாபு வரவேற்கின்றனர்.

தனலட்சுமி சீனிவாசன் சிட்ஸ் பொது மேலாளர் ஜெயராமன் மற்றும் வழக்கறிஞர் முத்துகிருஷ்ணன், விழா ஏற்பாடுகளை செய்து வருகின்றனர்.





      Our Apps Available On




      Dinamalar

      Follow us