/உள்ளூர் செய்திகள்/கடலூர்/ செல்வ விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி செல்வ விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி
செல்வ விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி
செல்வ விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி
செல்வ விநாயகர் கோவிலில் சங்கடகர சதுர்த்தி
ADDED : மார் 18, 2025 10:33 PM

பரங்கிப்பேட்டை : பரங்கிப்பேட்டை செல்வ விநாயகர் கோவிலில், பங்குனி மாத சங்கடகர சதுர்த்தி சிறப்பு பூஜை நடந்தது.
அதனையொட்டி, செல்வ விநாயருக்கு சிறப்பு அபிஷேகம், தீபாராதனை நடந்தது. ஏராளமான பக்தர்கள் தரிசனம் செய்தனர். வரும் ஏப்ரல் 1ம் தேதி 10ம் ஆண்டு பால்குட திருவிழா நடக்கிறது.