நிர்மலா பள்ளியில் குடியரசு தின விழா
நிர்மலா பள்ளியில் குடியரசு தின விழா
நிர்மலா பள்ளியில் குடியரசு தின விழா
ADDED : ஜன 31, 2024 02:03 AM

கடலுார் : விருத்தாசலம் நிர்மலா கிரியேட்டிவ் மெட்ரிக் பள்ளியில், 75வது குடியரசு தின விழா கொண்டாடப்பட்டது.
பள்ளி தாளாளர் நிர்மலா தேவி தேசிய கொடி ஏற்றினார். முதல்வர் திவ்யா முன்னிலை வகித்தார். விழாவில் பள்ளி மாணவ மாணவியரின் கலைநிகழ்ச்சிகள் நடந்தன. வெற்றி பெற்ற மாணவ மாணவியருக்கு பரிசுகள் வழங்கப்பட்டன.